புற்றுநோய் மற்றும் நீரிழிவுக்கு விசேடத்துவ சிகிச்சை
புற்றுநோய் மற்றும் நீரிழிவுக்கு விசேடத்துவ சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றுத்தரும் இலங்கையிலுள்ள ஒரேயொரு தனியார் மருத்துவ நிறுவகம் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் மட்டுமே.
மருத்துவமனை ஒன்றிலிருந்து வேறுபட்ட, வீட்டைப் போன்ற சூழல்
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் நிலையத்தில் நீங்கள் உலவும்போது மருத்துவமனை ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாற்றத்தை உணர்வீர்கள்.
குடும்பத்தினரைப் போன்ற ஊழியர்கள்
எமது நோயாளர்களைப் பொறுத்தவரை, எமது ஊழியர்கள் அன்பும் அரவணைப்பும் மிகுந்தவர்கள்.
VARIAN CLINAC IX LINEAR ACCELERATOR ஐ அறிமுகப்படுத்துதல்