X

வளர்ச்சிக்கு அதிசிறந்த வாய்ப்புகளுடன் அர்த்தமுள்ள சேவை

உங்கள் தொழிற் தேர்ச்சியை செலிங்கோ ஹெல்த்கெயார் அணியுடன் பகிர்ந்திட நினைத்தால், உங்கள் சுயவிபரக்கோவையை எமது பார்வைக்காக அனுப்பி வைக்கவும்.

தொழில் வாய்ப்புகள்

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் உடன் அதிசிறந்த சேவையை நீங்கள் வழங்கிட தொழில் நிபுணத்துவம் கொண்ட, அதிக அனுபவமிக்க, அக்கறை மிகுந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

எமது நோயாளர்களுக்கு எவ்வித குறையுமில்லாத அதிசிறந்த சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றுத்தந்திட நாம் அக்கறை கொண்டிருப்பதோடு, அதிசிறந்த ஊழியர்களை இணைத்துக் கொண்டால் மாத்திரமே இது சாத்தியம் என நம்புகின்றோம். இலங்கையில் முதலிடத்திலுள்ள காப்புறுதியாளரான செலிங்கோ லைஃப் இற்கு முற்றிலும் உரித்துடைய துணை நிறுவனமான செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ், அர்த்தமுள்ள தொழிற் சேவையின் ஊடாக வெற்றிகரமான எதிர்காலத்தை தேடுபவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது.

இமெயில்: careers@ceylincohealth.com 


Vacancies

Nurses

Vacancies exist for nurses on permanent basis. At least 02 years nursing experience is essential and previous working experience at a private sector hospital will be an added advantage. Attractive remuneration packages will be offered to the selected candidates.

Nursing Assistant

Vacancies exist for Nursing Assistants on a permanent basis. At least 02 years experience in similar field is essential and previous working experience at a private sector hospital will be an added advantage. Attractive remuneration packages will be offered to the selected candidates.

CUSTOMER SERVICES EXECUTIVE

Dynamic Individuals who are caring and warm are invited to fulfill the following vacancy. Should be a warm and friendly person between 20 – 25 years of age. A sound educational background with A/L is the minimum qualification expected. Should be fluent in English and Sinhala. Tamil would be an added advantage. Should be computer literate. School Leavers will be considered.

“செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் நிறுவகத்தில் பணியாற்றுவது, எனக்குரிய இடம் என்ற உணர்வையும் குறிக்கோளையும் தருகின்றது”

 இலங்கையில் ஏனைய இரு தனியார் நிறுவனங்களில் மருத்துவர் ஒருவராக பணியாற்றியுள்ள என்னால், இங்கு, செலிங்கோ ஹெல்த்கெயார் கொண்டுள்ள வித்தியாசத்தை உணர முடிகின்றது. நான் கிட்டத்தட்ட 7 வருடங்களாக செலிங்கோ ஹெல்த்கெயாருடன் இணைந்திருப்பதோடு இரு மட்டங்களில் நான் கௌரவம் பெற்றுள்ளதாக உணர்கிறேன். நோயாளர்களுடன் பணியாற்றுவது எனது தொழிலுக்கு திருப்தி மற்றும் குறிக்கோளுடன் மகத்தான அர்த்தத்தையும் வழங்குகின்றது. செலிங்கோ ஹெல்த்கெயார் ஊழியர் குழாமின் அங்கத்தவர் ஒருவர் என்ற வகையில் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயாளர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உதவும், தொழில் நிபுணத்துவமிக்க, அக்கறை மிகுந்த குடும்பத்தவருடன் இணைந்திருப்பதாக உணர்கிறேன். இலங்கையின் மிக உறுதியான பாரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றின் அங்கமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

Doctor ஜயந்த திசாநாயக்க

Senior Medical Officer - Ceylinco Healthcare Services

உங்கள் சுயவிபரக் கோவையை அனுப்புங்கள்

செலிங்கோ ஹெல்த்கெயார் அணியினரோடு இணைந்துகொள்வதற்கான தேர்ச்சியும் விசேடத்துவமும் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைத்தால், கீழுள்ள link ஐ அழுத்தி உங்கள் சுயவிபரக் கோவையை அனுப்புங்கள்.

logo