X

பரிசோதனை, சிகிச்சை மற்றும் நீடித்த பராமரிப்பு அனைத்துமே ஒரே இடத்தில்

நீரிழிவு தொடர்பான பரிசோதனை, சிகிச்சை மற்றும் நீடித்த பராமரிப்புக்கு செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் விசேடத்துவமானது. சரியான மருந்தளவுகளும் அதிசிறந்த பராமரிப்பும் உங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட நிபுணத்துவமிக்க ஒரு அணியினர் உங்களுக்கு சேவை வழங்குகிறார்கள்.

நீரிழிவு சிகிச்சை

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் அதிநவீன வசதிகளின் துணையைக் கொண்டிருப்பதோடு, சிறப்பு நீரிழிவு ஆலோசகர் மற்றும் ஏனைய ஆலோசகர்களால் வழிநடத்தப்படும் அதிசிறந்த அனுபவமிக்க அணியினரின் சேவையை, ஓய்வான மற்றும் மருத்துவமனையிலிருந்து வேறுபட்ட சௌகரியமான சூழலில் பெற்றுத் தருகின்றது.

சிகிச்சை தெரிவுகள்

NEWS

logo