X

மருத்துவமனை ஒன்றிலிருந்து வேறுபட்ட சூழலில் பல்வேறுபட்ட சிகிச்சை தெரிவுகள்

சிகிச்சை தெரிவுகள் மற்றும் விருப்பத்துக்கேற்ற அறைகள் உட்பட பலதரப்பட்ட வசதிகளை நாம் வழங்குகின்றோம். எமது வசீகரிக்கும் உள்ளமைப்புகள் சௌகரியமாக, வீட்டைப் போன்ற சூழலில் இருப்பதனால், நோயாளர்களுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற முழுமையான ஓய்வு கிடைக்கிறது.

Facilities

ஓர்க்கிட் அறைகள்

  • கேபிள் டீவி
  • ஏசி
  • சுடுநீர் (குளியலுக்கு)
  • துணையாளருக்கான படுக்கை
  • வராந்தா (Verandah Area)
  • நேரடி தொலைபேசி அழைப்பு

லோட்டஸ் அறை

  • கேபிள் டீவி
  • ஏசி
  • சுடுநீர் (குளியலுக்கு)
  • துணையாளருக்கான படுக்கை
  • வராந்தா
  • நேரடி தொலைபேசி அழைப்பு

வார்ட் படுக்கைகள்

  • துணையாளருக்கான கதிரை
  • பொது கேபிள் டீவி
  • தொலைபேசி (வேண்டுகோளுக்கு அழைப்புகள்)

logo